காற்று மாசுபாடு; யாழ் மாநகர சபைக்கு நீதிமன்றத்தின் உத்தரவு
யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) யாழ் மாநகர சபைக்கு உத்தரவிட்டது. யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ...










