நாட்டில் உயர்தர பாடசாலை ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை; ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை
நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில், குறிப்பாக நகர்ப்புற தேசிய பாடசாலைகளில், க.பொ.த உயர்தர (உ/த) பாடத்திற்கான ஆசிரியர்களின் கடுமையான பற்றாக்குறை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை ...