நிபந்தனைகளை பூர்த்தி செய்ய தவறியதால் வியாழேந்திரனுக்கு மீண்டும் விளக்கமறியல்
பிணையில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தனது பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாததால் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முன்னாள் அமைச்சரை இன்று ...