இலங்கையின் தேங்காய் ஏற்றுமதி வருவாய் 2026 இல் 406 மில்லியன் அமெரிக்க டாலர்களாகக் கணிசமாக அதிகரிப்பு!
2026 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் (ஜனவரி - ஏப்ரல்) இலங்கையின் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த தயாரிப்புகளின் ஏற்றுமதி வருவாய், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் ...










