மட்டக்களப்பில் மனிதப் பாவனைக்கு ஒவ்வாத உணவு விற்ற உணவகத்தை 14 நாட்களுக்கு மூட நீதிமன்றம் உத்தரவு!
மட்டக்களப்பு நகரில் மனிதப் பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில், தற்காலிகமாக மூடப்பட்டிருந்த உணவகம் ஒன்றை, எதிர்வரும் 14 நாட்களுக்கு முழுமையாக மூடி ...










