இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் சாலை விபத்துகளில் 412 உயிரிழப்புக்கள் பதிவு
இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 412 உயிரிழப்பு விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அதேவேளை 2025 ஆம் ஆண்டில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கடுமையான சாலை ...