குடியுரிமை விதிமுறையில் மாற்றம்; கனடாவில் உள்ள தற்காலிக பணியாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா?
கனடா குடியுரிமை விதிமுறையில் மாற்றம் செய்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நியமன கடிதத்துக்கான மதிப்பெண்கள் இனி கருத்தில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே ...