ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து அதே விலையில் உப்பை கொள்வனவு செய்ய வாய்ப்பு கிடைக்கும்; அஜித் சண்முகநாதன்
ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து அதே விலையில் உப்பை கொள்வனவு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று லங்கா உப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் சண்முகநாதன் தெரிவித்தார். ...