யார் எதிர்த்தாலும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் நிறுத்தப்படும்; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்ட வரைவு தயாரிக்கப்படுகிறது. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் விரைவில் அதற்கான சட்டம் நிறைவேற்றப்படும் ...










