மட்டு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலய முன் கதவை பூட்டி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் அதிபரை இடமாற்றுமாறும் கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை நியமிக்குமாறும் கோரி பாடசாலையில் இன்று வியாழக்கிழமை (02) மாணவர்கள் பாடசாலை முன் கதவை பூட்டி ...










