புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கிச் சூடு விவகாரம்; துப்பாக்கிதாரியின் வாட்ஸ்அப் குறுந்தகவல்கள் வெளியானது
புதுக்கடை நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு முன்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர், வெளிநாட்டில் இருந்து கொலையைத் ...