Tag: mattakkalappuseythikal

மட்டக்களப்பு உட்பட 5 மாவட்ட்ங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை!

மட்டக்களப்பு உட்பட 5 மாவட்ட்ங்களுக்கு மின்னல் தாக்கம் குறித்து சிவப்பு எச்சரிக்கை!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த மின்னல் தாக்கம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 05 மாவட்டங்களுக்கு ...

பூசா சிறைச்சாலையில் ஆடம்பர வாழ்க்கை; வைரலாகும் பாதாள உலக குழுவினரின் காணொளி

பூசா சிறைச்சாலையில் ஆடம்பர வாழ்க்கை; வைரலாகும் பாதாள உலக குழுவினரின் காணொளி

காலி சிறைச்சாலைக்குள் இரு போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதுடன் ஆடம்பர வாழ்க்கையையும் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான காணொளி ஒன்று தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் ...

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிரான இலஞ்ச வழக்கு விசாரணைக்கு வருகிறது

லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இருவருக்கு எதிரான இலஞ்ச வழக்கு விசாரணைக்கு வருகிறது

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிரான இலஞ்ச ஊழல் வழக்கில் பிரதிவாதிகளால் தாக்கல் ...

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வாங்கிய நபர் கைது

சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வாங்கிய நபர் கைது

தனது சிறுநீரகத்தை விற்று அந்தப் பணத்தைப் பயன்படுத்தி போதைப்பொருள் வாங்கியதாக தெரிவிக்கப்படும் பதிவுசெய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 60 வயதுடைய நபர் ஒருவரே கைது ...

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள சொரனாதொட்ட பிரதேச சபையில் வரவு செலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள சொரனாதொட்ட பிரதேச சபையில் வரவு செலவுத் திட்டம் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள சொரனாதொட்ட பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் (07) தோற்கடிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான சமகி மக்கள் சக்தி (SPP) முன்வைத்த ...

தலாவயில் பேருந்து விபத்தில் 6 பேர் பலி; பாடசாலை மாணவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்

தலாவயில் பேருந்து விபத்தில் 6 பேர் பலி; பாடசாலை மாணவர்கள் உட்பட 25 பேர் படுகாயம்

அநுராதபுரம், தலாவ, ஜயகங்க சந்திப் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்தில் 25 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். அதன்படி, ...

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் யானைகளின் அட்டகாசம்; ஆர்ப்பாட்டம் செய்யும் தவிசாளர்!

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் யானைகளின் அட்டகாசம்; ஆர்ப்பாட்டம் செய்யும் தவிசாளர்!

ஏறாவூர் பற்று பிரதேச சபை பிரிவில் யானைகளின் அட்டகாசம் அதிகரித்துவரும் நிலையில் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் ஏறாவூர் பற்று தவிசாளருக்கு விடுத்த கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில் ...

தம்புள்ளையில் உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிய மாணவி திடீர் மரணம்

தம்புள்ளையில் உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிய மாணவி திடீர் மரணம்

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் உயிரியல் பிரிவுக்குத் தோற்றவிருந்த மாணவியொருவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் தம்புள்ளை, இஹல எரவுல பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ...

கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள காணி; அரச காணி என ஒட்டப்பட்ட காட்சிப்படுத்தலை அகற்றிய நபர்

கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள காணி; அரச காணி என ஒட்டப்பட்ட காட்சிப்படுத்தலை அகற்றிய நபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள அரச காணி தொடர்ச்சியாக அத்துமீறி பிடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதும், அம்முயற்சி முறியடிக்கப்பட்டு வருவதும் யாவரும் அறிந்த விடயமாகும். ...

மண்முனைப்பற்றில் 15 புதிய கிராமிய சகவாழ்வு சங்கங்கள் பதிவு; சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

மண்முனைப்பற்றில் 15 புதிய கிராமிய சகவாழ்வு சங்கங்கள் பதிவு; சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று (10) 15 புதிய கிராமிய சகவாழ்வு சங்கங்கள் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டு, சங்க பிரதிநிதிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. ...

Page 643 of 1243 1 642 643 644 1,243
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு