மட்டு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் சுபியான் மாகாண ஆணையாளராக பதவியேற்றார்
கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மாகாண ஆணையாளராக நிந்தவூரைச் சேர்ந்த எம்.பி.எம். சுபியான் நேற்று (11) பதவியேற்றார். இலங்கை நிர்வாக சேவை ...










