வங்கி கணக்கு திறக்க காத்திருப்பவர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு
இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ஏதேனும் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமாயின் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை இலக்கம் கட்டாயம் ...