முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை நான் மறைத்து வைக்க வில்லை; டிரான் அலஸ்
இலங்கை முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தான் மறைத்து வைத்திருப்பதாக சில சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் சிரிப்பை வரவழைக்கும் நகைச்சுவை என்று முன்னாள் ...