அமெரிக்காவின் வரி விதிப்புக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் பதிலடி
அமெரிக்காவின் வரி விதிப்புக்குப் பதிலடியாக ஐரோப்பிய ஒன்றியமும் விரைவில் அமெரிக்கப் பொருள்களுக்கு வரி விதிப்பை அறிவிக்க அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில், யூரோவுக்கு ($28.33 பில்லியன்) ...