நடப்பு ஆண்டின் முதல் 8 மாதங்களில் இலங்கையில் 5,117 கண் தானங்கள் பதிவு
நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் 5,117 கண் தானங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கண் தான சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த 1,144 நோயாளர்களுக்கும், 3,973 வெளிநாட்டு நோயாளர்களுக்கும் ...










