Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிரான் மத்திய கல்லூரியில் சித்திர கலை கண்காட்சி

கிரான் மத்திய கல்லூரியில் சித்திர கலை கண்காட்சி

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மாணவர்களின் ஆக்கத்திறனை மேம்படுத்தும் முகமாக கல்குடா வலய கல்வி அலுவலகத்தினால் சித்திர கலை கண்காட்சி இன்று கிரான் மத்திய கல்லூரியில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றும் (19.12.2025) நாளையும் (20.12.2025) என இரண்டு நாட்கள் மேற்படி கண்காட்சி நிகழ்வு இடம் பெற உள்ளது.

கல்குடா வலய கல்விப்பணிப்பாளர் ரி. அனந்தரூபனின் வழிகாட்டலில் அபிவிருத்திக்கான பிரதி கல்வி பணிப்பாளர் ந.நேசகஜேந்திரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

நிர்வாகத்திக்குரிய பிரதி கல்விப்பணிப்பாளர் எம். ஏ .றிஸ்மியாபானு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.

தமிழ் பாட பிரிவுக்குறிய உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நிர்மலா அகிலன் மற்றும் ஆசிரிய ஆலோசர்களும் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வினை சித்திரப் பாட ஆசிரிய ஆலோசகர் வா. சுஜிவ் மற்றும் சித்திர பாட ஆசிரியர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நவீன மற்றும் மரபு ரீதியான ஓவியப் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு
செய்திகள்

சாவகச்சேரி உப தவிசாளர் தெரிவுக்கு தடை விதிக்க யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் மறுப்பு

July 25, 2026
யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு
செய்திகள்

யாழில் 600 கிலோ கேரளக் கஞ்சா நீதிமன்ற உத்தரவின் பேரில் எரித்தழிப்பு

July 25, 2026
நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் திருமண மின் கட்டண வழக்கு டிசம்பரில் விசாரணைக்கு வருகிறது

July 25, 2026
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு
செய்திகள்

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளொருக்கான அறிவிப்பு

July 24, 2026
நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
Next Post
கட்சியிலிருந்து விலகுவது குறித்து ஜீவன் வெளியிட்ட அறிக்கை

கட்சியிலிருந்து விலகுவது குறித்து ஜீவன் வெளியிட்ட அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு