மட்டக்களப்பு படுவான் கரையின் அபிவிருத்தியின் தேவையும் அத்தியாவசியமும்; சபையில் கோரிக்கை விடுத்த எம்.பி ஶ்ரீநாத்
மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியை செய்வதற்கான முறையான திட்டங்களின் முன்மொழிவு, மேட்டுநில விவசாயிகளுக்கு நட்ட ஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கக்கூடிய ...