வீதிகளில் நடமாடித்திரிந்த 05 கட்டாக்காலி மாடுகள் மட்டக்களப்பு மாநகரசபையினால் பிடிக்கப்பட்டது
மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - திருமலை பிரதான வீதியின், தாண்டவன்வெளி வீதிகளில் நடமாடித்திரிந்த 05 கட்டாக்காலி மாடுகள் நேற்று (25) செவ்வாய் கிழமை இரவு ...