ஆரையம்பதி விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது மர்ம நபர்களால் வாள் வெட்டு தாக்குதல்
மட்டக்களப்பு ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது நேற்று முன்தினம் (20) மாலை 6 மணியளவில் 5 பேர் கொண்ட குழு ஒன்று வாள்களுடன் ...