மோசமான நிலையில் காணப்படும் மட்டு வெளிச்சவீட்டு சிறுவர் பூங்கா; பொதுமக்கள் விசனம்
மட்டக்களப்பு மாநகர சபைக்கு சொந்தமான முகத்துவாரம் வெளிச்சவீடு சிறுவர் பூங்கா குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசி வருவதால் சிறுவர்கள் விளையாட முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக ...










