தனியார் வகுப்புகள் நடாத்துவதைக் கட்டுப்படுத்தி சுற்றறிக்கை வெளியீடு
மேல்மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் தனியார் மேலதிக வகுப்புகளை நடத்துவதைக் கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. மேல் மாகாண கல்வி செயலாளர் நிசாந்தி ஜெயசிங்கவினால் ...