பேஸ்புக் சிறிது நேரம் செயலிழப்பு; அதிகளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள்
மெட்டாவின் சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் (Faceook) இன்று (15) சிறிது நேரம் செயலிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இது உலகளவில் ஆயிரக்கணக்கான பயனர்களைப் பாதித்ததாக கூறப்படுகிறது. உலகளாவிய பேஸ்புக் ...










