மதுரங்குளியில் நீரில் மூழ்கி 12 வயது சிறுவன் உயிரிழப்பு
புத்தளம் - மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் ஏரியில் நீராடிக்கொண்டிருந்த சிறுவன் நீரில்மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பிரதேசவாசிகள் இணைந்து நீரில் மூழ்கிய சிறுவனை மீட்டு, புத்தளம் ...










