கட்டாயத்தின் பேரில் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட யாழ் இளைஞன்
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 25 வயது இளைஞரொருவர் கட்டாயத்தின் பேரில் ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலா விண்ணப்பத்தின் ஊடாக பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற வேளையிலே கோமஸ் ...