Tag: Srilanka

தேசியப்பட்டியலை எனக்கு வழங்காவிடின் தற்கொலை செய்து கொள்வேன்; பகிரங்கமாக அறிவித்த முன்னாள் எம்.பி

தேசியப்பட்டியலை எனக்கு வழங்காவிடின் தற்கொலை செய்து கொள்வேன்; பகிரங்கமாக அறிவித்த முன்னாள் எம்.பி

தேசியப்பட்டியல் மூலம் தாம் நாடாளுமன்றுக்கு நியமிக்கப்படாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் ...

தாழமுக்கம் மட்டக்களப்பிலிருந்து நகர்ந்து சென்றது

தாழமுக்கம் மட்டக்களப்பிலிருந்து நகர்ந்து சென்றது

தாழமுக்கம் மட்டக்களப்பிலிருந்து நகர்ந்து சென்றுள்ளதாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட வானிலை அதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ஆழ்ந்த தாழமுக்கமானது தற்போது மட்டக்களப்பை விட்டு சற்று மேலே ...

வயலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கியுள்ள மட்டு விவசாயிகள்; தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்

வயலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கியுள்ள மட்டு விவசாயிகள்; தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்

மட்டக்களப்பு புல்லுமலை தம்பட்டி, மற்றும் மாவடிஓடை வண்ணாத்திஆறு பகுதிகளில் உள்ள வயல்களில் வேளாண்மை நடவடிக்கைக்கு சென்ற 7 விவசாயிகள் அந்த பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அங்கிருந்து வெளியேறி ...

சம்மாந்துறை பகுதியில் மாணவர்களை ஏற்றிச்சென்ற ட்ராக்டர் நீருக்குள் புரண்டு விபத்து

சம்மாந்துறை பகுதியில் மாணவர்களை ஏற்றிச்சென்ற ட்ராக்டர் நீருக்குள் புரண்டு விபத்து

சம்மாந்துறையிலிருந்து காரைதீவுக்கு செல்லும் வழியில், மாவடிப்பள்ளி பாலம் அருகே பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற ட்ராக்டர் வாகனம் நீருக்குள் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளது. இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்ட ...

ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுக்கவுள்ள நடவடிக்கை

ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுக்கவுள்ள நடவடிக்கை

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து ஆசிரியர்களும் இச்சபையில் பதிவு செய்திருக்க வேண்டும் என்பதுடன், சம்பள முரண்பாடுகளை நீக்குதல், சம்பளம் ...

27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை நடைபெறாது

27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் உயர்தரப் பரீட்சை நடைபெறாது

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் 3 நாட்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ...

தாய் மற்றும் சிசு மரணம்; மன்னார் பொது வைத்தியசாலையின் பணியாளர்கள் போராட்டம்

தாய் மற்றும் சிசு மரணம்; மன்னார் பொது வைத்தியசாலையின் பணியாளர்கள் போராட்டம்

மன்னார் பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள், ஊழியர்கள், சுகாதார பணியாளர்கள் இணைந்து இன்றையதினம் மதியம் கொட்டும் மழையிலும் அடையாள கவனயீர்ப்பு செயற்பாடு ஒன்றை அமைதியான முறையில் மேற்கொண்டனர். மன்னார் ...

வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு; ஃபெங்கால் புயல் தொடர்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு; ஃபெங்கால் புயல் தொடர்பில் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதாக ...

48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம்!

48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம்!

நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாக நீர்ப்பாசன ...

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முக்கிய அறிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் முக்கிய அறிவிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீர் நிலைகள், குளம் மற்றும் ஆறு என்பவற்றை அண்டி வாழும் பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் ...

Page 70 of 382 1 69 70 71 382
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு