தேசபந்து தென்னகோனுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது, மாத்தறை நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசபந்து தென்னகோன் உட்பட கொழும்பு ...