அமெரிக்கா விதித்திருந்த தீர்வை வரி குறித்து இலங்கை வர்த்தக சம்மேளம் அறிக்கை
இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்திருந்த 44% தீர்வை வரியை 30% ஆகக் குறைத்தமைக்கு இலங்கை வர்த்தக சம்மேளனம் (CCC) தனது பாராட்டைத் தெரிவித்துள்ளது. இருப்பினும், ...










