Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
2014 முல்லைத்தீவு கொலை வழக்கு; ஒருவருக்கு மரண தண்டனை

2014 முல்லைத்தீவு கொலை வழக்கு; ஒருவருக்கு மரண தண்டனை

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முல்லைத்தீவில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு – குரவில் கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதி இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.

இதன்போது, 19 வயது இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட பூர்வாங்க விசாரணைகளின் பின்னர், கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் சட்ட மாஅதிபரால் குற்றப் பகிர்வுப் பத்திரம் சமர்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அம்பாறை கல்முனை பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய ஒருவருக்கு 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கல்முனை நீதிமன்ற நீதிபதி அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்
செய்திகள்

ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்த சுமந்திரன்

July 22, 2026
போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!
செய்திகள்

போக்குவரத்து அமைச்சின் புதிய செயலாளராக ஆசிரி கருணாவர்தன நியமனம்!

July 22, 2026
அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்
அரசியல்

அட்டாளைச்சேனை பிரதேச சபை பிரதித் தவிசாளர் பதவியில் இருந்து பாறுக் நாஜி விலகல்

July 22, 2026
அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!
செய்திகள்

அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து மிரட்டலா?- உடனே 109-க்கு அழையுங்கள்; பொலிஸார்!

July 22, 2026
கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை
அரசியல்

கிழக்கு மாகாண சுகாதார தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை

July 22, 2026
“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்
செய்திகள்

“போர் மீண்டும் ஏற்படும் என நம்பவில்லை – மக்களின் காணிகளையே மீள ஒப்படைக்கிறோம்”; வடக்கு ஆளுநர்

July 22, 2026
Next Post
மட்டு மாவட்ட நீர் வழங்களில் மட்டுப்பாடு; சீர் செய்யும் நடவடிக்கை இன்றும் தொடர்கிறது

மட்டு மாவட்ட நீர் வழங்களில் மட்டுப்பாடு; சீர் செய்யும் நடவடிக்கை இன்றும் தொடர்கிறது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு