பூசா சிறைச்சாலை முன்னாள் கண்காணிப்பாளர் கொலை தொடர்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரம்
பூசா சிறைச்சாலை முன்னாள் கண்காணிப்பாளர் கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த மோட்டார் சைக்கிள்கள் யக்கலமுல்ல பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...