கட்டுநாயக்க விமான நிலையத்தில் இளைஞன் ஒருவர் கைது
நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட அதிநவீன கையடக்கத்தொலைபேசிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க ...