திருகோணமலையில் ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் கைது
திருகோணமலை குச்சவெளி பகுதியில், குடும்பஸ்தர் இருவர், ஐஸ் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் ...