சுமந்திரன்-சாணக்கியனை சந்தித்த காரைதீவு தவிசாளர்; ஆராயப்பட்ட விடயங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழு தலைவர் இரா. சாணக்கியன் ...










