இஸ்ரேலிய கொடியை மிதிக்கும் காணொளி; பயங்கரவாத சட்டத்தின் கீழ் ஒன்பது மாதங்களாக சிறையில் உள்ள மாணவன்
இஸ்ரேலிய கொடி மிதிக்கப்படும் காணொளி ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட தனியார் கல்லூரி மாணவன் ஒருவர் இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ...










