வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த உடன்படிக்கை; நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனில் ஜயந்த தெரிவிப்பு
தொழில் உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தலை ஒழிப்பது குறித்த ILO உடன்படிக்கை 190 ஐ இலங்கையில் அங்கீகரிப்பதற்குத் தேவையான தலையீட்டை மேற்கொள்வதாகவும், ஏற்கனவே அதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ...