Tag: Srilanka

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் மாணவன் கிதுஷன்!

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் மாணவன் கிதுஷன்!

இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவன் கிதுஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை தேசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 17 வயதுக்குட்பட்ட ...

சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்யும் விவகாரம்; வருகிறது கருப்பு புள்ளி சட்டம்!

சாரதி அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்யும் விவகாரம்; வருகிறது கருப்பு புள்ளி சட்டம்!

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாரதிகள் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரங்களை எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் இரத்துச் செய்ய மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தயாராகி வருவதாக வெளியான ...

100 பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு பாடம்!

100 பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு பாடம்!

தெரிவு செய்யப்பட்ட 100 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் பங்கேற்புடன் Al எனப்படும் செயற்கை நுண்ணறிவை மாணவர் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த பாடசாலைகளில் ...

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

2023ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டுக்கான ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்களின் கணக்குக்கூற்று வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ஊழியர் சேமலாப நிதியத்தின் 2023ஆம் ஆண்டிற்கான அங்கத்தவர்களின் ...

“தமிழ் பொது வேட்பாளருக்கு நான் ஆதரவு தெரிவிப்பதாக வெளியான செய்தி பொய்”; ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவிப்பு!

“தமிழ் பொது வேட்பாளருக்கு நான் ஆதரவு தெரிவிப்பதாக வெளியான செய்தி பொய்”; ஓய்வு பெற்ற மட்டு மறைமாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா தெரிவிப்பு!

தமிழ் பொது வேட்பாளருக்கு மட்டு ஆயர் பூரண ஆதரவு தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தி மற்றும் நாடாளுமன்ற உறப்பினர்களான எம்.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோரை தவறாக நான் பேசியதாக ...

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்; நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது!

உள்ளூராட்சி தேர்தல் விவகாரம்; நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியானது!

கடந்த ஆண்டு மார்ச் 9ஆம் திகதி நிர்ணயிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தலை நடத்தாமல், தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் மற்றும் நிதியமைச்சராக இருந்த ஜனாதிபதி மக்களின் அடிப்படை மனித உரிமைகளை ...

இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கையில் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 35 இந்திய மீனவர்களையும் அடுத்த மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கயறியலில் வைக்குமாறு ...

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம்; காதலனும் காதலனின் நண்பனும் கைது!

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம்; காதலனும் காதலனின் நண்பனும் கைது!

பஸ் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த இரு சிறுமிகளை ஏமாற்றி வீடொன்றிற்கு அழைத்துச் சென்ற பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் காதலனும் காதலனின் நண்பனும் கைது செய்யப்பட்டுள்ளநர். அநுராதபுரம், ...

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாசலில் இரத்ததான முகாம்!

மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாசலில் இரத்ததான முகாம்!

மட்டக்களப்பு ஸலாமா பவுண்டேஷன் ஏற்பாட்டில் 8வது இரத்த தான முகாம், மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸலாம் ஜும்மா பள்ளிவாயலில் இன்று நடைபெற்றது. அமைப்பின் தலைவர் ஏ.எல்.எம்.ஹமீத் தலைமையில் நடைபெற்ற இரத்ததான ...

ஆசிரியையின் தங்க நகைகளை கொள்ளையிட்ட இருவர் கைது!

ஆசிரியையின் தங்க நகைகளை கொள்ளையிட்ட இருவர் கைது!

பாடசாலை ஆசிரியை ஒருவரின் தங்க ஆபரணங்களை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆசிரியை தனது குழந்தையுடன் ஹட்டன் நகரில் பயணித்துக் கொண்டிருந்த போது ஹட்டன் ...

Page 361 of 421 1 360 361 362 421
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு