பெண்ணை அவமானப்படுத்திய அர்ச்சுனா மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரை வலியுறுத்திய பிமல் ரத்நாயக்க
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று கோரிக்கை விடுத்துள்ளார். சமீபத்திய நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மனித ...