Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் வாகன கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 17 வயது இளைஞன் கைது

கனடாவில் வாகன கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 17 வயது இளைஞன் கைது

1 year ago
in உலக செய்திகள், செய்திகள்

கனடாவில் வாகன கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 17 வயதான இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போமன்வில்லில் கடந்த சனிக்கிழமை காலை செய்தித் தாள் விநியோகஸ்தர் ஒருவரின் வாகனம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

கிளாரிங்டன் மற்றும் பிரின்ஸ் வில்லியம் புலவர்ட் சந்திப்பில் ஒரு செய்தித் தாள் விநியோகஸ்தர் தனது காரில் உட்கார்ந்திருந்தபோது, இரண்டு முகமூடி அணிந்த நபர்கள் அருகே வந்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

அவர்களில் ஒருவர் துப்பாக்கியுடன் இருந்து, பாதிக்கப்பட்டவரை வலுக்கட்டாயமாக காரிலிருந்து இழுத்து வெளியேற்றினார் என்று பொலிசார் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இருவரும் அந்த வாகனத்தை ஏற்றி கொண்டு ஏரியாவிலிருந்து தப்பியோடினர் எனவும் பாதிக்கப்பட்ட நபருக்கு உடல்நல பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின் பொலிசார் அந்த வாகனத்தை 401 மேற்கு திசையில் பயணம் செய்யும் போது கண்டறிந்தனர்.

பின்னர் Ajax பகுதியில் உள்ள வெஸ்ட்னி சாலையில் வாகனம் விலகி ஒரு மின் தூணில் மோதி நின்றது.

சம்பவ இடத்திலிருந்து இரு சந்தேகநபர்களும் தப்பிச் சென்றதாக பொலிஸார் அவர்களை துரத்தியுள்ளனர்.

அதில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், மற்றவர் தப்பி ஓடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
உள்ளுராட்சி சபைத் தேர்தல் இன்று! பொது ஒழுங்கை கடைப்பிடித்து அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்; தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளுராட்சி சபைத் தேர்தல் இன்று! பொது ஒழுங்கை கடைப்பிடித்து அனைவரும் தவறாமல் வாக்களியுங்கள்; தேர்தல்கள் ஆணைக்குழு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு