பத்துப் பேருடன் முடிந்து போன சரத் பொன்சேகாவின் முதல் தேர்தல் பேரணி!
ஐக்கிய மக்கள் சக்தியினால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு தற்போது சுயேச்சையாக மாறியுள்ள சரத் பொன்சேகாவின் முதலாவது ஜனாதிபதி தேர்தல் பேரணி நேற்று (18) இடம்பெற்றது. ஆனால் அதில் ...