வடக்கு மற்றும் கிழக்கிற்கு புதிய ஆளுநர்கள் நியமனம்?
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் அடிப்படையில் வட மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ...