நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் ...










