Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் இரவு நேர பஸ்தரிப்பு உணவகங்கள் சோதனை; ஒன்றுக்கு சீல்

மட்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் இரவு நேர பஸ்தரிப்பு உணவகங்கள் சோதனை; ஒன்றுக்கு சீல்

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரன் வழிகாட்டலில் நேற்று (13) இரவு நேர பஸ்தரிப்பு உணவகங்கள் சுகாதார வைத்திய அதிகாரி, மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து விசேட இரவுநேர உணவக பரிசோதனை நாவலடி, ஓட்டமாவடி பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது மனித நலத்திற்கு தீங்காக உணவினை உற்பத்தி செய்து விற்பனை செய்த ஒரு உணவகத்திற்கு உடனடியாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் செய்தனர்.

இதன்போது வாழைச்சேனை நீதிவான் உரிய உணகத்தினை உடனடியாக அன்றைய தினத்தில் இருந்து 14 நாட்கள் மூட கட்டளையிட்டதுடன் உரிய உணவக உரிமையாளரிற்கு கடும் எச்சரிக்கை நீதிமன்றால் வழங்கப்பட்டது.

அத்துடன் எதிர்வரும் தினங்களில் பரிசோதனை செய்யப்பட்ட ஏனைய உணவகஙகளிற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!
செய்திகள்

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!

September 20, 2026
Next Post
நிந்தவூரில் ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்

நிந்தவூரில் ஆபாச படம் காண்பித்து சிறுமியை பாலியல் நடவடிக்கையில் ஈடுபடுத்திய தந்தை உட்பட 5 பேருக்கு விளக்கமறியல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு