யாழில் வாள்வெட்டு தாக்குதல்; ஒருவர் காயம்
யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இச்சம்பவம், இன்றையதினம் (07) இடம்பெற்றுள்ளது. இதன்போது, காயமடைந்த சந்தேகநபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் ...