Tag: BatticaloaNews

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி மற்றும் தாயை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி

மட்டக்களப்பில் பாடசாலை மாணவி மற்றும் தாயை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பிரதேசத்தில் பாடசாலையொன்றுக்கு முன்னால் நேற்று (15) இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவி உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் ...

பரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியர்களால் அலுவலகத்திலிருந்து பின்பக்கத்தால் வெளியேறிய வடக்கு ஆளுநர்

பரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியர்களால் அலுவலகத்திலிருந்து பின்பக்கத்தால் வெளியேறிய வடக்கு ஆளுநர்

யாழ்ப்பாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று (15) பரபரப்பாக மாறியது. இடமாற்றக் கொள்கையில் அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டிய ஆசிரியர்கள், வடக்கு ...

மட்டக்களப்பில் முகநூல் ஊடாக கப்பம் கோரிய 2 இளைஞர்கள் கைது; ஒருவர் தலைமறைவு

மட்டக்களப்பில் முகநூல் ஊடாக கப்பம் கோரிய 2 இளைஞர்கள் கைது; ஒருவர் தலைமறைவு

மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தில் ஒருவரிடம் முகநூல் ஊடாக அச்சுறுத்தி 70 ஆயிரம் ரூபா கப்பம் கோரிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 24, மற்றும் 19 வயதுடைய ...

ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்த ஒப்புக்கொண்டார் மோடி; ட்ரம்ப்

ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்த ஒப்புக்கொண்டார் மோடி; ட்ரம்ப்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்வதை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ...

கட்டாயமாக்கப்பட்ட பேருந்து பயணச் சீட்டு; சோதனையில் 18 நடத்துனர்கள், 5 பயணிகளுக்கு அபராதம்

கட்டாயமாக்கப்பட்ட பேருந்து பயணச் சீட்டு; சோதனையில் 18 நடத்துனர்கள், 5 பயணிகளுக்கு அபராதம்

பேருந்துகளில் பயணிகளுக்கு பயணச்சீட்டு வழங்குவது ஒக்டோபர் 01ஆம் திகதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் நேற்று (15) சுமார் 217 பேருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதில் ...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் ...

சிறைச்சாலை கைதியிடம் கையடக்கத் தொலைபேசி!

சிறைச்சாலை கைதியிடம் கையடக்கத் தொலைபேசி!

அங்குனுகொலபெலெஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரிடமிருந்து கையடக்கத் தொலைபேசி மற்றும் இரண்டு சிம் அட்டைகள் சிறைச்சாலை அதிகாரிகளால் கடந்த (13) கைப்பற்றப்பட்டுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ...

ஹட்டனின் கையெழுத்து வேட்டை

ஹட்டனின் கையெழுத்து வேட்டை

மலையக மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான தொழிற்சங்கம், ஹட்டன் பஸ் நிலையத்தில் நேற்று (15) கையெழுத்து சேகரிப்பை மேற்கொண்டனர். இதன்மூலம், தோட்டப் பகுதி மக்களுக்கு வீடுகள் மற்றும் காணி ...

அநுராதபுரத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட கணவன் – மனைவி கைது

அநுராதபுரத்தில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட கணவன் – மனைவி கைது

அநுராதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த கணவனும் மனைவியும் அநுராதபுரம் பொலிஸாரால் கடந்த (13) கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அநுராதபுரம் ...

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபருக்கு விளக்கமறியல்

யாழில் வாய்பேச முடியாத இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற நபருக்கு விளக்கமறியல்

வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவு வேளை வீடு புகுந்து பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் ...

Page 701 of 1251 1 700 701 702 1,251
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு