மட்டக்களப்பு குருக்கள்மடம் தென்னம் தோப்பில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது இன்று (13) குருக்கள்மடத்தில் தென்னம் தோப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. ...










