Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ வீரர்; திருகோணமலையில் சம்பவம்

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்த இராணுவ வீரர்; திருகோணமலையில் சம்பவம்

9 months ago
in செய்திகள்

திருகோணமலை, கோமரங்கடவல – அடம்பன பகுதியில் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு கசிப்பு அருந்த கொடுத்ததாக ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம் (21) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எட்டாம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவர்களுகே இச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஓய்வு பெற்ற இராணுவ வீரர் ஒருவர் குறித்த சிறுவர்களை அழைத்துச் சென்று கசிப்பு அருந்த கொடுத்ததாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோமரங்கடவல பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவர்களை கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாகவும்,

மேலதிக சட்ட வைத்தியரின் பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரருக்காக வீதியில் இறங்கிய மகா சங்கத்தினர்; கண்டியில் அதிரடியாக ஆரம்பமான போராட்டம்!
செய்திகள்

ஞானசார தேரருக்காக வீதியில் இறங்கிய மகா சங்கத்தினர்; கண்டியில் அதிரடியாக ஆரம்பமான போராட்டம்!

October 10, 2026
கல்வி மறுசீரமைப்பின் முக்கிய முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அனுமதி; பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!
செய்திகள்

கல்வி மறுசீரமைப்பின் முக்கிய முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை அனுமதி; பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

October 10, 2026
கறுப்பு ஜூலை வன்முறைகளுக்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரிய சஜித்!
செய்திகள்

கறுப்பு ஜூலை வன்முறைகளுக்காகத் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரிய சஜித்!

October 10, 2026
அனோஜன் தொடர்பில் தேவையற்ற கருத்தாடல்கள் வேண்டாம்; கல்முனை பொலிஸார் விசேட அறிவிப்பு!
செய்திகள்

அனோஜன் தொடர்பில் தேவையற்ற கருத்தாடல்கள் வேண்டாம்; கல்முனை பொலிஸார் விசேட அறிவிப்பு!

October 10, 2026
யாழ்ப்பாணத்தில் புதிதாக நான்கு மதுபானசாலைகளுக்கு அனுமதி; ஜனாதிபதியின் அவசரத் தலையீட்டைக் கோரும் ரஜீவன் எம்.பி!
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் புதிதாக நான்கு மதுபானசாலைகளுக்கு அனுமதி; ஜனாதிபதியின் அவசரத் தலையீட்டைக் கோரும் ரஜீவன் எம்.பி!

October 10, 2026
கச்சத்தீவு விவகாரத்தை வைத்து தமிழக அரசியல்வாதிகள் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது!
செய்திகள்

கச்சத்தீவு விவகாரத்தை வைத்து தமிழக அரசியல்வாதிகள் இனியும் மக்களை ஏமாற்ற முடியாது!

October 10, 2026
Next Post
எதிர்வரும் 30 நாட்களுக்குள் இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு; எரிசக்தி அமைச்சின் அறிவிப்பு

எதிர்வரும் 30 நாட்களுக்குள் இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு; எரிசக்தி அமைச்சின் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு