Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
5ம் தர மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கையில் தமிழ் கொலை

5ம் தர மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கையில் தமிழ் கொலை

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடமத்திய மாகாண கல்வித் துறையினரால் வெளியிடப்பட்ட 5ம் தர மாணவர்களின் தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கைகளில் தமிழ் தவறாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அறிக்கைகளில், அட்டைப் படத்தில் உள்ள எழுத்துப்பிழைகள் மற்றும் உள்ளடக்கத்தின் சரியான அமைப்பு முழுமையாக சரிபார்க்கப்படவில்லை. குறிப்பாக, ஓரிரு எழுத்துப் பிழைகள் இருந்தால் புறக்கணிக்கலாம் ஆனால் முழு உள்ளடக்கம் பிழையாக இருந்தால் மாணவர்களின் மதிப்பீடுகள் பாதிக்கப்படக்கூடும்.

மேலும், சில தகவல்கள் கூகிள் மூலமாக மொழி மாற்றம் செய்து, உரியவர்கள் சரிபார்க்காமல் தமிழ் மொழியை மட்டும் பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் ஏற்கனவே அச்சிடப்பட்ட 06 ஆம்தர ஆங்கில புத்தகத்தில் பாலியலை தூண்டும் இணையதள முகவரி இணைக்கப்பட்டு அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இவ்வாறு தமிழ் எழுத்துப்பிழையுடன் தேர்ச்சி மதிப்பீட்டு அறிக்கை அச்சிடப்பட்டிருப்பது மக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது தொடர்பான விடயத்தை அரசதரப்பு ஆராய்ந்து மக்களுக்கு விளக்கமளிக்கவேண்டும் என தமிழ் பற்றாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறந்த வழியில் பயணிக்கின்றது அநுர அரசு – ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்; பொன்சேகா எச்சரிக்கை!
செய்திகள்

சிறந்த வழியில் பயணிக்கின்றது அநுர அரசு – ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்; பொன்சேகா எச்சரிக்கை!

August 24, 2026
அவிசாவளையில் போலி SLS சின்னத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!
செய்திகள்

அவிசாவளையில் போலி SLS சின்னத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!

August 24, 2026
பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் திடீர் மாயம்!
செய்திகள்

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் திடீர் மாயம்!

August 24, 2026
நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை
செய்திகள்

நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை

August 23, 2026
கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்
செய்திகள்

கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்

August 23, 2026
முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்

August 23, 2026
Next Post
மஸ்கெலியாவில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் 69 வயது சந்தேக நபர் கைது

மஸ்கெலியாவில் சட்டவிரோத மதுபான தயாரிப்பில் 69 வயது சந்தேக நபர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு