தீபாவளியை முன்னிட்டு பாடசாலைக்கு விசேட விடுமுறை
எதிர்வரும் 21ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு குறித்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேற்படி தமிழ் பாடசாலைகளுக்கு ...










