ஜனாதிபதி என்பவர் முழுநாட்டிற்குமானவர் என்பதை அநுர புரிந்துகொள்ள வேண்டும்!
திசைகாட்டி வெற்றி பெறும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி அநுர தெரிவித்தமைக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதிருப்தியை வெளியிட்டுள்ளார். பொத்துவில், அக்கரைப்பற்று ...